Ontario Securities Commission | GetSmarterAboutMoney.ca: Invest Wisely Share

COVID-19 இனால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதற்கு 4 வழிகள்

VIEW CARD
ஒவ்வொரு சந்தை வீழ்ச்சியும் தனித்துவமானது அத்துடன் எதிர்காலத்தைப் பற்றிக் கணிப்பிடுவதும் கடினமானது. ஆயினும், நீண்ட-காலத்தைக் குறித்து சிந்திக்கும் போது நம்பிக்கையுடன் இருப்பதனை ஆதரிப்பதற்குரிய சான்றுகள் உள்ளன. சந்தைகள் வரலாற்று ரீதியாகச் சரிவுகளிலிருந்து மீண்டெழுந்து தொடர்ந்தும் வளர்ச்சியடைந்துள்ளன.

COVID-19 இனால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதற்கு 4 வழிகள்

உங்கள் பங்குகள் குறித்த விபரங்களைத் தொடர்ச்சியாகச் சோதனை செய்வதைத் தவிர்க்கவும்

உங்கள் முதலீடுகளை நீங்கள் தவறாமல் சரிபார்க்க வேண்டும், ஆனால் அடிக்கடி அவற்றைச் சோதித்துப் பார்ப்பது தேவையற்ற மனஅழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும்.

COVID-19 இனால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதற்கு 4 வழிகள்

சந்தைக்கென ஒரு நேர நிர்ணயத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும்

உங்கள் நிதி இலக்குகள் மற்றும் நிலைமை மாறாமல் இருக்கும் என்ற ஊகத்தில் பொருளாதாரச் சரிவுகளின் போதும் முதலீடுகளைத் தொடர்ந்து வைத்திருப்பது நீண்ட-கால முதலீட்டாளர்களுக்குரிய சிறந்த ஒரு உத்தியாகும்.

COVID-19 இனால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதற்கு 4 வழிகள்

பயத்தின்-அடிப்படையில் முடிவுகள் எடுப்பதனைத் தவிர்க்கவும்

பீதி காரணமாக விற்பது அல்லது ஆராயாமல் ஒரு உந்துதலில் பங்குகளை வாங்குவது போன்ற அவசர முடிவுகளை எடுப்பதற்குத் தொற்றுநோய்ப் பரம்பல் ஒன்று வழிவகுக்கக் கூடும்.

COVID-19 இனால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதற்கு 4 வழிகள்

உங்கள் நிதி இலக்குகளை மதிப்பாய்வு செய்யவும்

நீங்கள் வேலை இழந்துவிட்டால், குறுகிய-கால செலவீனங்களுக்காக உங்கள் முதலீடுகளில் சிலவற்றை நீங்கள் பணமாக மாற்ற வேண்டி நேரிடலாம். உங்கள் முதலீடுகள் உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போவதனை உறுதிப்படுத்திக் கொள்ள அவற்றை மீளாய்வு செய்யவும்.

COVID-19 இனால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதற்கு 4 வழிகள்

உலகளாவிய நிகழ்வுகளால் பல குறுகிய-காலப் பொருளாதாரச் சரிவுகள் ஏற்பட்டிருந்த போதிலும் வரலாறு முழுவதும் நீண்ட-கால லாபத்தையே பங்குகள் ஈட்டியுள்ளன. நீங்கள் ஒரு நீண்ட-கால முதலீட்டாளராக இருந்தால் தொற்றுநோய்ப் பரம்பல் ஒன்றினைக் கணிப்பிடுவதற்குப் பொறுமை மற்றும் சிந்தித்துத் திட்டமிடல் என்பன அவசியம்.

மேலும் அறிக
Facebook LinkedIn Twitter Embed

Copy this code and paste it in your layout

By copying this code, you agree to the Terms of Use.

Static size (547px x 430px):

Responsive to a maximum width of 547px:
GetSmarterAboutMoney.ca: Invest Wisely Ontario Securities Commission

AN INVESTOR OFFICE INITIATIVE

Ontario Coat of Arms